நன்றிகள்

2006-07இல் முரண்வெளி வலைத்தளத்தில் பல்வேறு புனைபெயர்களின் கீழ் வலையேற்றம் செய்யப்பட்ட பதிவுகள் ஹரி இராஜலெட்சுமி எனும் இயற்பெயர் கொண்ட என்னால் எழுதப்பட்டவை.

இக்காலப்பகுதியில் என் இருப்பும் எழுத்தும் பின்வருவோரின் ஆதரவுகளும் அன்பும் இன்றி சாத்தியமாகியிருக்காது. இவர்களுக்கு என் நேசமும் நன்றியும்.

  • Dr.சிவயோகன், மனநல மருத்துவர். யாழ் போதனா வைத்தியசாலை
  • திருமதி கௌந்தினி. திரு ஞானசூரியர் (உளவளத்துணையாளர்கள், மன அலை. தெல்லிப்பளை/யாழ்ப்பாணம்)
  • Dr.பவானி விநாசித்தம்பி, யாழ் போதனா வைத்தியசாலை
  • அ.யேசுராஜா (அலை/தெரிதல்)
  • கி.செல்மர் எமில் (திருமறைக் கலாமன்றம்)
  • எம்.ஃபௌசர் (மூன்றாவது மனிதன்)
  • என்.ஆத்மா
  • பிரதீபா தில்லைநாதன் மற்றும் மதி கந்தசாமி
  • தவ சஜிதரன்
  • ஜனந்தன், ராகுல் மற்றும் எழிலஜன்

இவர்களோடு, மிக முக்கியமாக, என்னைச் சகித்துக் கொண்டு எனக்காய்ப் பிரார்த்தித்த அம்மா.