அறிமுகம்

2005 – 2008 வரையிலான காலப் பகுதியில் பல்வேறு ஈழத்துச் சிற்றிதழ்கள் (மூன்றாவது மனிதன், பெருவெளி), வாராந்த இலக்கியப் பக்கங்களுக்காக (வீரகேசரி உயிரெழுத்து) எழுதியவை,   http://muranveliemag.blogspot.com/ வலைப்பதிவில் (பின்னர் http://muranveli.net இலும்) மூடுண்ட யாழ்ப்பாணத்தில் இருந்து எழுதிய அனைத்துப் பதிவுகள் எல்லாமுமாய் இங்கே தொகுத்திருக்கிறேன்.

இப்பிரதிகளை நான் எழுதிய காலம் மற்றும் சூழலில் இருந்து நகர்ந்து போய்விட்டமையால் இந்த வலை முகவரியில் புதிய பிரதிகளை இணைப்பதைத் தவிர்க்கிறேன். இது அக்காலத்து எழுத்துக்களுக்கான காப்பகமாக இருக்கட்டும்.

ஹரி

முரண்வெளி வலைப்பதிவு, 2006

2006 டிசம்பரில் யாழ்ப்பாண நூல்நிலையத்தில் இருந்து இற்றைப்படுத்தப்பட்ட வலைப்பதிவு.

பிரதீபா தில்லைநாதன், மதி கந்தசாமி ஆகியோரின் தொழில்நுட்ப/நிதி ஆதரவுடன் 2007இல் முரண்வெளி வலைத்தளம்

பிரதீபா தில்லைநாதன், மதி கந்தசாமி ஆகியோரின் தொழில்நுட்ப/நிதி ஆதரவுடன் 2007இல் முரண்வெளி வலைத்தளம்