வணக்கம்.
2005 – 2008 வரையிலான காலப் பகுதியில் பல்வேறு சிற்றிதழ்கள், வாராந்த இலக்கியப் பக்கங்கள் மற்றும் இணையத்தளங்களுக்காக நான் எழுதியவற்றையும் http://muranveliemag.blogspot.com/ வலைப்பதிவில் (பின்னர் http://muranveli.net இலும்) மூடுண்ட யாழ்ப்பாணத்தில் இருந்து எழுதிய அனைத்துப் பதிவுகளையும் இங்கு ஒன்றாக சேமிக்க முயல்கிறேன்.
இப்பிரதிகளை நான் எழுதிய காலம் மற்றும் சூழலில் இருந்து நான் நகர்ந்து போய்விட்டமையால் இப்பிரதிகள் மீதான எந்தவொரு உரையாடலையும் தொடரப் போவதில்லை. ஒரு காலத்தில் நான் இவற்றை எழுதினேன் என்பதைக் Claim பண்ணும் விதமாகவே இத் தளம் என்று கூடச் சொல்ல முடியும். என்றாலும் உங்கள் கருத்துக்களை பின்னூட்டமாக விட்டுச் செல்வதை நான் மிகவும் விரும்புவேன்.
ஹரி
தற்போது எழுதும் வலைப்பதிவுகள்:
தமிழ்: http://unboundurchin.blogspot.com/
ஆங்கிலம்: http://lostlandscape.blogspot.com/